திராவிடர்கள் Vs தமிழர்கள்
திராவிடர்கள் Vs தமிழர்கள் ‘திராவிடர்கள் Vs தமிழர்கள்' என்ற தலைப்பில் ஓர் கட்டுரை எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், காலம் அந்த சூழலில் என்னை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதற்கு காரணம் ‘தமிழ் தன்னைத் தானே மீட்டெடுக்கும்’ என்பதாக நான் நினைக்கிறேன். இதற்கு தமிழ் அறிஞர்கள் உந்து சக்தியாக எப்போதும் இருப்பர். ‘தமிழ் இனி மெல்ல சாகும்’ என்பது எந்த அளவிற்கு உண்மையோ... அதேப் போன்று, ‘தமிழ் இனி மெல்ல வாழும்’ என்பதும் உண்மையே. ஏனெனில், உலக இயக்கமே ஓர் சுழ்ச்சி தான். ஒரு காலத்தில் இலை, தழைகளை ஆடையாக அணிவது பழங்குடியின பழக்கமாக கருதப்பட்டது. ஆனால், இன்று, மேற்கத்திய நாடுகளில் இலை, ...