Posts

Showing posts with the label #கருத்தியல் #பொருளியல் #சுரேஷ்குருபாய் #Ideologist @Materialistic #sureshguruboy #money #scholars #command #amily

கருத்தியல் முதல் வாதம் Vs பொருள் முதல் வாதம்

Image
  கருத்தியல் முதல் வாதம் Vs பொருள் முதல் வாதம்                                                          மனித மனமானது , அடுத்த வேளை உணவுக்கான சேமிப்பை தொடங்கிய காலத்தில் இருந்து , அடுத்த நாளிற்கான உணவுப் பதுக்கலுக்கு பழக்கப்பட்ட காலந்தொட்டு, பல்வேறு சித்தாந்தங்களை கடந்து வந்திருக்கிறது . அதிலும் , எண்கள் சார்ந்த சமகால டிஜிட்டல் யுகத்தில் சேமிப்பு , பதுக்கல் , கடத்தல் என்ற நிலையில் அசுர மாற்றம் அடைந்து வருகிறது . அதேவேளையில் , பண்பியல் சார்ந்த காரண , காரியங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வது வீண் செயலாக பார்க்கப்படுகிறது . இந்த நிலையில் , கருத்தியல் மற்றும் பொருள் முதல் வாத சித்தாந்தங்கள் மக்களின் சிந்தையில் நித்தமும் ஊடுருவி குறுகிய கால வாழ்க்கையை திக்குமுக்காட செய்கிறது. அதாவது , ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஓர் சித்தாந்தம் வலு பெறும் மற்றொரு சித்தாந்தம் வலு இழக்கும் . இவை , ஒவ்...